- தமிழ்
- English
ஆண்: வெண்மதி வெண்மதியே நின்று
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம்
என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்ஆண்: உன்னை இன்றோடு
நான் மறப்பேனே
நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்….ஆண்: வெண்மதி வெண்மதியே நின்று
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம்
என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்ஆண்: உன்னை இன்றோடு
நான் மறப்பேனே
நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்….ஆண்: ஜன்னலின் வழி வந்து விழுந்தது மின்னலின் ஒளி
அதில் தெரிந்தது அழகு தேவதை அதிசய முகமே ஆஹா..ஹா…ஆண்: தீப்பொறி என இரு விழிகளும் தீக்குச்சி
என எனை உரசிட
கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமேஆண்: அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்னிருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே…..ஆண்: ஓஹோ வெண்மதி வெண்மதியே நின்று
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம்
என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்ஆண்: உன்னை இன்றோடு
நான் மறப்பேனே
நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்….ஆண்: ஐந்து நாள் வரை
அவள் பொழிந்தது ஆசையின் மழை
அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்ஆண்: அது போல் எந்த நாள் வரும்
உயிர் உருகிய அந்த நாள் சுகம்
அதை நினையகையில் ரத்தநாளங்கள் ராத்திரி வெடிக்கும்ஆண்: ஒரு நிமிடம் கூட என்னைப் பிரியவில்லை
விவரம் ஏதுவும் அவள் அறியவில்லை
என்னிருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே…ஆண்: லல்லா ஹி லை லை லை லைலா…லஹே
லல்லா ஹி லை லை லை லைலா…லஹேஆண்: உன்னை இன்றோடு
நான் மறப்பேனே
நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்….
Male: Venmathi venmathiyae nillu
Nee vaanukkaa megathukka sollu
Vaanam than unnudaiya ishtam
Endral megathukillai oru nashtamMale: Unnai indrodu
Naan marapenae
Naan marapenae
Unnalae nenjil pootha kaadhal
Meylum meylum thunbam thunbam
Vendaam….Male: Venmathi venmathiyae nillu
Nee vaanukkaa megathukka sollu
Vaanam than unnudaiya ishtam
Endral megathukillai oru nashtamMale: Unnai indrodu
Naan marapenae
Naan marapenae
Unnalae nenjil pootha kaadhal
Meylum meylum thunbam thunbam
Vendaam….Male: Jannalin vazhi vanthu vizhunthathu
Minnalin oli
Athil therinthathu azhagu devathai
Athisaya mugamae aahaahaaa….Male: Theepori yena
Iru vizhigalum
Theekuchi yena
Enai urasida
Kodi pookalaai
Malarnthathu manamaeMale: Aval azhagai paada
Oru mozhi illaiyae
Alanthu paarkka pala
Vizhi illaiyae
Ena irantha pothum
Aval enthillaiyae
Maranthu po en manamae…..Male: Ohoo Venmathi venmathiyae nillu
Nee vaanukkaa megathukka sollu
Vaanam than unnudaiya ishtam
Endral megathukillai oru nashtamMale: Unnai indrodu
Naan marapenae
Naan marapenae
Unnalae nenjil pootha kaadhal
Meylum meylum thunbam thunbam
Vendaam….Male: Anju naal varai
Aval pozhinthathu aasaiyin mazhai
Athil nanainthathu
Nooru jenmangal ninaivinil irukkumMale: Aathu pol entha naal varum
Uyir urugiya antha naal sugam
Athai ninaikayil ratha naalangal
Raathiri vedikkumMale: Oru nimisham kooda ennai piriyavillai
Vivaram ethum aval ariyavillai
Enna irantha pothum
Aval enathillaiyae
Maranthu po en manamae…Male: Lalla hi lai lai lai lailaa….lahae
Lalla hi lai lai lai lailaa….lahaeMale: Unnai indrodu
Naan marapenae
Naan marapenae
Unnalae nenjil pootha kaadhal
Meylum meylum thunbam thunbam
Vendaam….