- தமிழ்
- English
ஆண்: வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்குகிறது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறதுஆண்: வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்குகிறது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறதுகுழு: காதல் நிலவே காதல் நிலவே
வெளிச்சம் வேண்டாம் போய் விடு
கண்கள் மூடி கனவில் நானும்
அவளை சேரும் காலம் இதுபெண்: வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்குகிறது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறதுபெண்: தலை முதல் கால் வரை
நீ ஒரு ரகசியம்
வயதுக்கு வந்தபின்
ஒவ்வொன்றும் அதிசயம்ஆண்: ஓஹோ.. ஒரு பூ வாசமே உன் மேல்
இது நாள் மட்டுமே கண்டேன்
அது பெண் வாசமாய் மாற
அதை நான் சுவாசமாக கொண்டேன்பெண்: ஆஹா…
ஆண்: ஆஹா…
பெண்: ஏனோ நான் முதல் முறை சிவக்கிறேன்ஆண்: வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்குகிறது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறதுபெண்: ஆ.. ஹா… இலைகளில் தூங்கிடும்
பனித்துளி சேர்க்கிறேன்
என் விரல் நுனியிலே
உன் இதழ்களை ஊற்றினேன்ஆண்: உன் நிர்வாணமும் கூட
அடி சாதாரணம் நேற்று
உன் கால் கெண்டையின் மென்மை
அது தீ மூட்டுதே இன்றுபெண்: பார்வை பார்வை பார்த்தால்
என் நரம்புகள் சிலிக்குதுஆண்: வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்குகிறது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறதுகுழு: காதல் நிலவே காதல் நிலவே
வெளிச்சம் வேண்டாம் போய் விடு
கண்கள் மூடி கனவில் நானும்
அவளை சேரும் காலம் இதுஆண்: வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்குகிறது
பெண்: உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது
Male: Vayadhu vaa vaa solgirathu
Iniyum thadai enna ketkirathu
Unakkum enakkum mathiyilae
Oru madhil suvarthaan indru elugirathuMale: Vayadhu vaa vaa solgirathu
Iniyum thadai enna ketkirathu
Unakkum enakkum mathiyilae
Oru madhil suvarthaan indru elugirathuChorus: Kaadhal nilavae kaadhal nilavae
Velicham vendaam poi vidu
Kangal moodi kanavil naanum
Avalai serum kaalam idhuFemale: Vayadhu vaa vaa solgirathu
Iniyum thadai enna ketkirathu
Unakkum enakkum mathiyilae
Oru madhil suvarthaan indru elugirathuFemale: Thalai mudhal kaal varai
Nee oru ragasiyam
Vayathukku vanthapinn
Ovvondrum adhisayamMale: Ohh.. oru poo vaasamae unnmel
Ithu naal mattumae kanden
Adhu penn vaasamaai maara
Athai naan swaasamaai kondenFemale: Ahaa…
Male: Ahaa…
Female: Yeno naan mudhal murai sivakkiren..Male: Vayadhu vaa vaa solgirathu
Iniyum thadai enna ketkirathu
Unakkum enakkum mathiyilae
Oru madhil suvarthaan indru elugirathuFemale: Aaaa…aaa….aa….
Ilaigalil thoongidum
Panithulli serkkiren
Yen viral nuniyilae
Unn idhalgalil oottrinenMale: Un niruvaanamum kooda
Adi saathaaranam nettru
Un kaal kendaiyin menmai
Athu thee moottuthu indruFemale: Paarvai paarvai paarthaal
Yen narumbugal silirkudhuMale: Vayadhu vaa vaa solgirathu
Iniyum thadai enna ketkirathu
Unakkum enakkum mathiyilae
Oru madhil suvarthaan indru elugirathuChorus: Kaadhal nilavae kaadhal nilavae
Velicham vendaam poi vidu
Kangal moodi kanavil naanum
Avalai serum kaalam idhuFemale: Vayadhu vaa vaa solgirathu
Iniyum thadai enna ketkirathu
Unakkum enakkum mathiyilae
Oru madhil suvarthaan indru elugirathu