Movie: Thulluvadho Ilamai

Singer: Bombay Jayashri

Music: Yuvan Shankar Raja

Lyricist: Pa. Vijay

Year: 2002

  • தமிழ்
  • English

பெண்: தீண்ட தீண்டும்
பார்வை பார்த்து
எனது உதடுகள்
உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
லா லா லா லா லாலாலாலா லா

பெண்: தீண்ட தீண்டும்
மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன
தீண்ட தீண்டும்
மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன

பெண்: எனது உதடுகள்
உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
நகங்கள் கீரியே முதுகில் எங்கும்
நூறு ஓவியங்கள்

பெண்: எங்கு தொடங்கி எங்கு முடிக்க
எதனை விடuthu எதனை எடுக்க
என்ன செய்ய என்று செய்ய உரச உரச… ஆ…
ஆஆஆ… ஆஆ… ஆஆ…

பெண்: தீண்ட தீண்டும்
மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன
தீண்ட தீறும்
மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன

பெண்: காதல் தீ எரிய
கண்ணில் நீர் வழிய
நான் நின்றேன்… அருகில் நின்றேன்

பெண்: மெல்ல நமது கால்விரல்
ஒன்றை ஒன்று தீண்டிட
உன் காது நுனியின் ஒரமாய்
கொஞ்சம் கொஞ்சம் கூசிட

பெண்: உன்னில் கலந்து விட
என் உள்ளம் தவித்திட
கால்கள் பூமியுடன்
கல்லாகி கிடந்திட
வார்த்தை உதடுகளில்
வழுக்கி விழுந்திட
உனக்குள் எனக்குள்
நெருப்பு எரிந்திட

பெண்: தீண்டும் தீண்டும்
மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன

பெண்: காற்று கலைத்து விடும்
கேசம் தள்ளி விடும்
விரல் தீண்டும்… தீண்டும்
உன்னை தள்ளி விடுவது போல
உண்மையாக தீண்டும்
கண்கள் விழித்து பார்த்துதான்
கனவு நடந்தது அறிகிறோம்

பெண்: சற்று முன்பு வரை
ஜொலித்த வெண்ணிலா
மேக போர்வையில் ஒளிந்து கொண்டது
கண்கள் ஓரம் நீர் துளித்து நின்றது
அடித்த காற்று துடைத்து சென்றது

பெண்: தீண்டும் தீண்டும்
மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன

பெண்: எனது உதடுகள்
உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
நகங்கள் கீரியே முதுகில் எங்கும்
நூறு ஓவியங்கள்

பெண்: எங்கு தொடங்கி எங்கு முடிக்க
எதனை விடuthu எதனை எடுக்க
என்ன செய்ய என்று செய்ய
உரச உரச… ஆ… ஆ…

பெண்: தீண்டும் தீண்டும்
பார்வை பார்த்து…

Female: Theenda theenda
Paarvai paarthu
Enathu udhadugal
Unthan maarbil
Pogum oorvalangal
La la la la lalalaala laaa

Female: Theenda theenda
Malarnthathenna
Paarvai paarthu kalanthathenna
Theenda theenda
Malarnthathenna
Paarvai paarthu kalanthathenna

Female: Enadhu udhadugal
Unthan maarbil
Pogum oorvalangal
Nagangal keeriyae mudhugil engum
Nooru oviyangal

Female: Engu thuvangi engu mudikka
Edhanai viduthu edhanai edukka
Enna seiya yethu seiya urasa urasa… aa…
Aaaa… aaa… aaa…

Female: Theenda theenda
Malarnthathenna
Paarvai paarthu kalanthathenna
Theenda theenda
Malarnthathenna
Paarvai paarthu kalanthathenna

Female: Kaadhal thee eriya
Kannil neer vazhiya
Naan nindren… arugil nindren

Female: Mella namathu kaal viral
Ondrai ondru theendida
Un kaathu nuniyin oramaai
Konjam konjam koosida

Female: Unnil kalanthu vida
En ullam thavithida
Kaalgal bhoomiyudan
Kallaagi kidanthida
Vaarthai udhadugalil
Vazhukki vizhunthida
Unakkul enakkul neruppu erinthida

Female: Theenda theenda
Malarnthathenna
Paarvai paarthu kalanthathenna

Female: Kaatru kalaithu vidum
Kesam thalli vida
Viral theenda… thee theenda
Unnai thalli viduvathu pol
Unmaiyaaga theendugiraai
Kangal vizhithu paarthuthaan
Kalavu nadanthathu arigirom

Female: Satru munbu varai jolitha vennila
Mega porvaiyil olinthu kondathu
Kangal oram neer thulithu nindrathu
Aditha kaatru thudaithu sendrathu

Female: Theenda theenda
Malarnthathenna
Paarvai paarthu kalanthathenna

Female: Enadhu udhadugal
Unthan maarbil
Pogum oorvalangal
Nagangal keeriyae mudhugil engum
Nooru oviyangal

Female: Engu thuvangi engu mudikka
Edhanai viduthu edhanai edukka
Enna seiya yethu seiya urasa urasa… aa…
Aaaa… aaa… aaa…

Female: Theenda theenda
Paarvai paarthu …