- தமிழ்
- English
குழு: குக்குகூ குக்குகூ குக்குகூ கூ
தெருக்கூத்து
குக்குகூ குக்குகூ குக்குகூ கூ
ரிதம் போட்டு
குக்குகூ குக்குகூ குக்குகூ கூ
விடு சூட்டு
குக்குகூ குக்குகூ குக்குகூ கூ
கானா பாட்டுஆண்: ஓ மாமா மாமா மாமா
மாமா மாமா மாமோமியா
ஓ சண்டே மண்டே டியூஸ்டே
ஏழு நாளும் கீப் இட் ஃப்ரீ யாஆண்: பிஸ்மில்லா பிஸ்மில்லா
நம் வாழ்க்கை வாழ்வோம் பிளேஃபுள்ளா
ஓ லாலா ஓ லாலா
இது வெஸ்டர்ன் கானா கோபாலா
உலகத்தை இது கலக்கிடும் கலக்கிடும்
மின்சார பாடலாகுழு: குக்குகூ குக்குகூ குக்குகூ கூ
தெருக்கூத்து
குக்குகூ குக்குகூ குக்குகூ கூ
ரிதம் போட்டு
குக்குகூ குக்குகூ குக்குகூ கூ
விடு சூட்டு
குக்குகூ குக்குகூ குக்குகூ கூ
கானா பாட்டுஆண்: வாழாதே மாமூலா
நீ போடு நியூ ரூலா
லைஃப் என்ன நாம் படிக்கும் ஹை ஸ்கூலாஆண்: எலோ லைனாஈ.பி. கூ
இஷ்டம் போல நீயும் கோ
இன்பத்துக்கு கோடி ரூட்டு எங்கெங்கோஆண்: தமிழ் பாட்டாலடி
இந்த வேர்ல்டை பிடி
எங்கும் ஏற்று கொடி ஆமா நாங்க ரெடிஆண்: குக்குகூ குக்குகூ குக்குகூ கூ
தெருக்கூத்து
குக்குகூ குக்குகூ குக்குகூ கூ
ரிதம் போட்டு
குக்குகூ குக்குகூ குக்குகூ கூ
விடு சூட்டு
குக்குகூ குக்குகூ குக்குகூ கூ
கானா பாட்டுஆண்: வேணும் வேணும் வே வே வேணும்
வேணும் வேணும் வே வே வேணும்
கண்களில் டெலஸ்கோப் வரம் வேணும்
கால்களில் ராக்கெட் ஸ்பீடு வேணும் வேணும்
பிலிம் காட்ட ஜீன்ஸ் வேணும்
பிகர் தேச்சா பென்ஸ் வேணும் வேணும்ஆண்: பில் கேட்ஸ் கூட தானா
மங்காத்தா ஆடித்தான்
பாங்க் கடை பாக்கி எல்லாம் தீர்ப்போமா?ஆண்: வீரப்பன் கூட தானா
ஸ்னோபாலிங் ஆடித்தான்
ஹோஸ்டேஜஸ் எல்லாரையும் மீட்போமா?ஆண்: எங்கள் வாழ்க்கையிலே
ஒரு புல் ஸ்டாப்பு இல்லை
எங்கும் இறங்கி ஏற
அது பஸ் ஸ்டாப்பு இல்லைஆண்: ஓ மாமா மாமா மாமா
மாமா மாமா மாமோமியா
ஓ சண்டே மண்டே டியூஸ்டே
ஏழு நாளும் கீப் இட் ஃப்ரீ யாஆண்: பிஸ்மில்லா பிஸ்மில்லா
நம் வாழ்க்கை வாழ்வோம் பிளேஃபுள்ளா
ஓ லாலா ஓ லாலா
இது வெஸ்டர்ன் கானா கோபாலா
உலகத்தை இது கலக்கிடும் கலக்கிடும்
மின்சார பாடலா
Chorus: Kukkukoo Kukkukoo Kukkukoo Koo
Therukooththu
Kukkukoo Kukkukoo Kukkukoo Koo
Rhythm Pottu
Kukkukoo Kukkukoo Kukkukoo Koo
Vidu Joottu
Kukkukoo Kukkukoo Kukkukoo Koo
Gaanaa PaattuMale: Oo Maamaa Maamaa Maamaa
Maama Maama Maamoamiyaa
Oo Sunday Monday Tuesday
Ezhu Naalum Keep It Free YaaMale: Bismillaa Bismillaa
Nam Vaazhvai Vaazhvom Playfullaa
Oo Laallaa Oo Laallaa
Idhu Western Gaanaa Gopaalaa
Ulagaththai Idhu Kalakkidum Kalakkidum
Minsaara PaadalaaMale: Kukkukoo Kukkukoo Kukkukoo Koo
Therukooththu
Kukkukoo Kukkukoo Kukkukoo Koo
Rhythm Pottu
Kukkukoo Kukkukoo Kukkukoo Koo
Vidu Joottu
Kukkukoo Kukkukoo Kukkukoo Koo
Gaanaa PaattuMale: Vaazhadhae Maamoolaa
Nee Podu New Ruleaa
Life Enna Naam Padikkum High SchoolaaMale: Yellow Lineaa E.P. Koo
Ishtam Pola Neeyum Go
Inbaththukku Kodi Rootu EngengooMale: Thamizh Paattaaladi
Indha Worldai Pidi
Engum Yetru Kodi Aamaa Naanga ReadyChorus: Kukkukoo Kukkukoo Kukkukoo Koo
Therukooththu
Kukkukoo Kukkukoo Kukkukoo Koo
Rhythm Pottu
Kukkukoo Kukkukoo Kukkukoo Koo
Vidu Joottu
Kukkukoo Kukkukoo Kukkukoo Koo
Gaanaa PaattuMale: Venum Venum Vae Vae Venum
Venum Venum Vae Vae Venum
Kangalil Telescope Varam Venum
Kaalgalil Rocket Speed Venum Venum
Film Kaata Jeans Venum
Figurea Thecha Benz Venum VenumMale: Bill Gates Kooda Thaana
Mangaaththaa Aadiththaan
Bank Kadai Baaki Ellaam TheerpomaaMale: Veerappan Kooda Thaana
Snowballing Aadiththaan
Hostages Ellaaraikum MeetpomaaMale: Engal Vaazhkaiyilae
Oru Full Stop Illai
Engum Irangi Yera
Adhu Bus Stop IllaiMale: Oo Maamaa Maamaa Maamaa
Maama Maama Maamoamiyaa
Oo Sunday Monday Tuesday
Ezhu Naalum Keep It Free YaaMale: Bismillaa Bismillaa
Nam Vaazhvai Vaazhvom Playfullaa
Oo Laallaa Oo Laallaa
Idhu Western Gaanaa Gopaalaa
Ulagaththai Idhu Kalakkidum Kalakkidum
Minsaara Paadalaa