Neruppu Koothadikkuthu
  • தமிழ்
  • English

பெண்: லாலா லலலலாலா லாலா லாலா
லாலா லலலலாலா லாலா லாலா
ஹ்ம்… ம்… நனனா நானானா நா

பெண்: நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா

பெண்: நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா

பெண்: ஓரக்கம் என்ன கூத்து கட்டு
ஒதையில கூத்து கட்டு
உழைச்சதெல்லாம் போதுமேடா
விடியா விடியா கூத்து கட்டு

ஆண்: இன்று முடிஞ்சி போச்சு
எடுத்து மூட்ட கட்டு
ராத்திரி இருக்குதடா
ரௌண்டா கூத்து கட்டு

குழு: கூத்து கட்டு… ஏஹ்ஹ்

ஆண்: நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா

ஆண்: நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா

ஆண்: துன்பம் இந்த துன்பம்
இது மனிதரோடு பிறந்தது
உன் கையில் ரேகை போல
அழியாமல் கூட வரும்
இதைக் எண்ணி சோகம் என்றால்
அட நாமும் என்று சிரிப்பது
இது என்றும் முடியாது
நம் கடைசி மூச்சில் கலந்தது

பெண்: மரம் செடிக் கொடியும் கூட
புயலில் வளைஞ்சு கிடக்குது
மறு தடவை தலை தூக்கி
துன்பம் மறந்து சிரிக்குது
அட ஏறுங்க வானத்துல ஏறுங்க
நல்லா தேடுங்க
நட்சத்திரம் தேடுங்க ஹூ ஊ ஹூ ஊ

ஆண்: நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா

பெண்: இன்று முடிஞ்சி போச்சு
எடுத்து மூட்ட கட்டு
ராத்திரி இருக்குதடா
ரௌண்டா கூத்து கட்டு

ஆண்: உன் கண்ணில் ஈரம் கண்டேன்
என் மனதில் எங்கோ வலி வருகிறது
முகம் சாய விட்டதும் விழி மூட
இந்த நண்பன் தோள்கள் இருக்குது
இந்த வானம் அது வந்து
உன்னுடன் புன்னகைக்கு கெஞ்சுது
அதற்காக அது விண்ணில்
அடி வேடிக்கைகள் காட்டுது

பெண்: சொத்து பத்து சேர்த்தவனும்
பொகையாதான் போகுறான்
சோகத்துல சிரிப்பு வந்தா
சுகமாக வாழுறான்
வாழ்க்கையில் வரையமுறை எதடி
அட காத்ததான் கட்டி வச்சது யாரடி

ஆண்: நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா

பெண்: ஹே உறக்கம்
என்ன கூத்து கட்டு
ஒதையில கூத்து கட்டு
உழைச்சதெல்லாம் போதுமேடா
விடியா விடியா கூத்து கட்டு

ஆண்: இன்று முடிஞ்சி போச்சு
எடுத்து மூட்ட கட்டு
ராத்திரி இருக்குதடா
ரௌண்டா கூத்து கட்டு

குழு: கூத்து கட்டு… ஏஹ்ஹ்

ஆண்: நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா

Female: Lalaa lalalala lala laalaa
Lalaa lalalala lala laalaa
Hmmm…. mmm.. nanana naanana naa

Female: Neruppu koothadikkuthu
Kaathum koothadikkuthu
Oorae koothadikkuthu vaada vaada

Female: Neruppu koothadikkuthu
Kaathum koothadikkuthu
Oorae koothadikkuthu vaada vaada

Female: Orakkam enna koothu kattu
Othaiyila koothu kattu
Uzhaichathellaam podhumada
Vidiya vidiya kooththu kattu

Male: Innikku mudinchu pochu
Eduthu mootta kattu
Raathiri irukkuthada
Round ah koothu kattu

Chorus: Koothu kattu… ehhh

Male: Neruppu koothadikkuthu
Kaathum koothadikkuthu
Oorae koothadikkuthu vaada vaada

Male: Neruppu koothadikkuthu
Kaathum koothadikkuthu
Oorae koothadikkuthu vaada vaada

Male: Thunbam indha thunbam
Idhu manitharodu pirandhadhu
Un kaiyil regai pola
Azhiyaamal kooda varuvathu
Idhai enni sogam endraal
Ada naamum endru sirippathu
Idhu endrum mudiyaadhu
Nam kadaisi moochil kalanthathu

Female: Maram chedi kodiyum kooda
Puyalil valanjhu kidakkuthu
Marubadi thalai thooki
Thunbam marandhu sirikkuthu
Ada yerunga vaanathil yerunga
Nalla thedunga
Natchathiram thedunga hoo oo hoo oo

Male: Neruppu koothadikkuthu
Kaathum koothadikkuthu
Oorae koothadikkuthu vaada vaada

Female: Innikku mudinchu pochu
Eduthu mootta kattu
Raathiri irukkuthada
Round ah koothu kattu

Male: Un kannil eeram kanden
En manadhil enggo valikkuthu
Mugam saaya vizhi mooda
Indha nanban thozhgal irukkudhu
Indha vaanam adhu vandhu
Unnai punnagaikka kenjudhu
Adharkkaaga adhu vinnil
Adi vedikkaigal kaattudhu

Female: Sothu pathu serthavanum
Pogaiya thaan pooguraan
Sogathula sirippu vandhaa
Sugamaaga vaazhuraan
Vaazhkaiyil varaimurai yedhadi
Ada kaatha dhaan katti vachadhu yaaradi
Hoo oo hoo oo

Male: Neruppu koothadikkuthu
Kaathum koothadikkuthu
Oorae koothadikkuthu vaada vaada

Male: Neruppu koothadikkuthu
Kaathum koothadikkuthu
Oorae koothadikkuthu vaada vaada

Female: Orakkam enna koothu kattu
Othaiyila koothu kattu
Uzhaichathellaam podhumada
Vidiya vidiya kooththu kattu

Male: Innikku mudinchu pochu
Eduthu mootta kattu
Raathiri irukkuthada
Round ah koothu kattu

Chorus: Koothu kattu… ehhh

Male: Neruppu koothadikkuthu
Kaathum koothadikkuthu
Oorae koothadikkuthu vaada vaada

Male: Neruppu koothadikkuthu
Kaathum koothadikkuthu
Oorae koothadikkuthu vaada vaada

Female: Orakkam enna koothu kattu
Othaiyila koothu kattu
Uzhaichathellaam podhumada
Vidiya vidiya kooththu kattu

Male: Innikku mudinchu pochu
Eduthu mootta kattu
Raathiri irukkuthada
Round ah koothu kattu

Male: Neruppu koothadikkuthu
Kaathum koothadikkuthu
Oorae koothadikkuthu vaada vaada