Malare mounama

Movie: Karnaa

Singer: S. Janaki, S. P. Balasubrahmanyam

Music: Vidyasagar

Lyricist: Vairamuthu

Year: 1995

  • தமிழ்
  • English

ஆண்: மலரே மௌனமா, மௌனமே வேதமா
பெண்: மலர்கள் பேசுமா, பேசினால் ஓயுமா அன்பே

ஆண்: பாதி ஜீவன் கொண்டு, தேகம் வாழ்ந்து வந்ததோ
பெண்: மீதி ஜீவன் உன்னை பார்த்த போது வந்ததோ

ஆண்: ஏதோ சுகம் உள்ளூருதே
பெண்: ஏனோ மனம் தள்ளாடுதே
ஆண்: ஏதோ சுகம் உள்ளூருதே
பெண்: ஏனோ மனம் தள்ளாடுதே

ஆண்: விரல்கள் தொடவா
பெண்: விருந்தை பெறவா
ஆண்: மார்போடு கண்கள் மூடவா

ஆண்: மலரே மௌனமா
பெண்: மலர்கள் பேசுமா

பெண்: கனவு கண்டு என் கண்கள் மூடிக் கிடந்தேன்
ஆண்: காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

பெண்: காற்றே என்னைக் கிள்ளாதிரு
ஆண்: பூவே என்னைத் தள்ளாதிரு
பெண்: காற்றே என்னைக் கிள்ளாதிரு
ஆண்: பூவே என்னைத் தள்ளாதிரு

பெண்: உறவே உறவே
ஆண்: உயிரின் உயிரே
பெண்: புது வாழ்க்கை தந்த வள்ளலே

ஆண்: மலரே மௌனமா, மௌனமே வேதமா
பெண்: மலர்கள் பேசுமா, பேசினால் ஓயுமா அன்பே

ஆண்: ஹ்ம்… ஹ்ம்… ஹ்ம்…
பெண்: ஹ்ம்… ஹ்ம்… ஹ்ம்…

Male: Malare mounamaa, mounamae vedhamaa
Female: Malargal pesumaa, pesinaal ooyumaa anbey

Male: Paadhi jeevan kondu, deham vaazhnthu vandhadho
Female: Meedhi jeevan unnai paartha podhu vandhadho

Male: Edho sugam ulloorudhe
Female: Eno manam thallaadudhe
Male: Edho sugam ulloorudhe
Female: Eno manam thallaadudhe

Male: Viralgal thodavaa
Female: Virundhai peravaa
Male: Maarpodu kangal moodavaa

Male: Malare mounamaa
Female: Malargal pesumaa

Female: Kanavu kandu en kangal moodik kidandhen
Male: Kaatraip pola vandhu kangal mellath thirandhen

Female: Kaatrae ennaik kiLLaadhiru
Male: Poovey ennai thallaadhiru
Female: Kaatrae ennaik kiLLaadhiru
Male: Poovey ennai thallaadhiru

Female: Uravae uravae
Male: Uyirin uyirae
Female: Pudhu vaazhkai thandha vallalae

Male: Malare mounamaa, mounamae vedhamaa
Female: Malargal pesumaa, pesinaal ooyumaa anbey

Male: Hmm… hmm… hmm…
Female: Hmm… hmm… hmm…