• தமிழ்
  • English

ஆண்: கண்முன்னே எத்தனை
நிலவு காலையிலே
கலர் கலராய் எத்தனை
பூக்கள் சாலையிலே
உன் உடம்பிலும் உடம்பிலும் மாற்றம்
என் தலை முதல் கால் வரை ஏக்கம்
பருவம் என்றால் எரிய வேண்டும் காதலிலே

ஆண்: வயதுக்கு வந்த பெண்ணே
வாடி முன்னே
இலவசமாகத் தருவேன் எந்தன் இதயம் தானே
வலி என்பது இனிதானே
அது கூட சுகம் தானே
ஒருமுறை தான் உரசிப் பொடி பார்வையிலே

ஆண்: அடி பிப்தீன் போனது
சிக்ஸ்டீன் வந்தது
தாவனி பார்த்தேன் மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே…

ஆண்: இரக்கம் இல்லையோ
உன் இதழ் தந்தால்
என் இதழில் சிறை பிடிப்பேன்
உன் கரம் தந்தால்
என் கரம் கொண்டு காலம் பிடித்திருப்பேன்

ஆண்: அடி பிப்தீன் போனது
சிக்ஸ்டீன் வந்தது
தாவனி பார்த்தேன் மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே…

ஆண்: இராத்திரியில் கனவுக்கு
காரணம் பெண்ணே தான்
ராகசியமாய் பார்க்கத் தோன்றும்
அவள் முகமே தான்
வேளைக்கொரு பெண்ணே தான்
பிறக்க வேண்டும்
வேண்டிய வயதிலே அவள்
இருந்திட வேண்டும்

ஆண்: அட ஒரு பெண் காதல்
பழ பழசு
இங்கு பல பெண் காதல்
புது புதுசு
தங்கம் கொஞ்சம் வேண்டாம்
எனக்கு தங்க புதையல் வேண்டும்
வாவ் வாவ் வாவ் வாவ் வாவ்ஹோ…

ஆண்: வயதுக்கு வந்த பெண்ணே
வாடி முன்னே
இலவசமாகத் தருவேன் எந்தன் இதயம் தானே
வலி என்பது இனிதானே
அது கூட சுகம் தானே
ஒருமுறை தான் உரசிப் பொடி பார்வையிலே

ஆண்: பெண்ணே நீ காதல் செய்ய வேண்டும்
இளமையிலே கல்வியோடு காதலும் வேண்டும்
காற்றில்லா இடத்துக்கும்
நான் போவேன்
கொரஸ்: ஏய் ஏய் யெய்
ஆண்: கண் மீது பெண் இருந்தால்
நான் கண் மூடி வாழ்வேன்

ஆண்: உன் தகப்பன் திமிரையும்
ஏற்றுக் கொண்டேன்
உன் தாயின் திட்டையும்
கேட்டு கொண்டேன்
உன் அண்ணன் அடியையும்
வாங்கிக் கொண்டேன்
நீ எனது அருகில் நின்றாலே

ஆண்: வயதுக்கு வந்த பெண்ணே
வாடி முன்னே
இலவசமாகத் தருவேன் எந்தன் இதயம் தானே
வலி என்பது இனிதானே
அது கூட சுகம் தானே
ஒருமுறை தான் உரசிப் பொடி பார்வையிலே

ஆண்: அடி பிப்தீன் போனது
சிக்ஸ்டீன் வந்தது
தாவனி பார்த்தேன் மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே…

ஆண்: அடி பிப்தீன்… சிக்ஸ்டீன்… தாவனி… மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே…

Male: Kannmunnae eththanai
Nilavu kaalaiyile
Color coloraai eththanai
Pookkal saalaiyile
En udambilum udambilum maatram
En thalai mudhal kaal varai yekkam
Paruvam endraal eriya vendum kaadhalile

Male: Vayathukku vantha pennae
Vaadi munnae
Ilavasamaai tharuven endhan idhayam thaanae
Vali enbathu ini thaanae
Adhu kooda sugam thaanae
Oru murai thaan urasi podi paarvaiyile

Male: Adi fifteen ponathu
Sixteen vanthathu
Thaavani paarthen meesai vanthathu
Thadavi paarthen parukkal irunthathu
Unnaale…

Male: Irakkam illaiyoo
Un idhazh thandhaal
En idhazhinil sirai pidippen
Un karam thandhaal
En karam kondu kaalam pidithiruppen

Male: Adi fifteen ponathu
Sixteen vanthathu
Thaavani paarthen meesai vanthathu
Thadavi paarthen parukkal irunthathu
Unnaale…

Male: Raathiriyil kanavukku
Kaaranam penn thaan
Ragasiyamaai paarkka thondrum
Aval mugam thaanae
Velaikkoru penn thaan
Pirakka vendum
Vendiya vayathil aval irundhida vendum

Male: Ada oru penn kadhal
Pazha pazhasu
Ingu pala penn kadhal
Pudhu pudhusu
Thangam konjam vendaam
Enakku thangapudhaiyal vendum
Wow wow wow wow wowoh…

Male: Vayathukku vantha pennae
Vaadi munnae
Ilavasamaai tharuven endhan idhayam thaanae
Vali enbathu ini thaanae
Adhu kooda sugam thaanae
Oru murai thaan urasi podi paarvaiyile

Male: Pennae nee kaadhal seiya vendum
Ilamaiyilae kalviyodu kaadhalum vendum
Kaatrilla idathukkum naan poven
Chorus: Yeyi yeyi yeah
Male: Kannethire penn irunthaal
Naan kan moodi vaazhven

Male: Un thagappan thimiraiyum
Yettru konden
Un thaayin thittaiyum
Kettu konden
Un annan adiyaiyum
Vaangi konden
Nee enathu arugil nindraale

Male: Vayathukku vantha pennae
Vaadi munnae
Ilavasamaai tharuven endhan idhayam thaanae
Vali enbathu ini thaanae
Adhu kooda sugam thaanae
Oru murai thaan urasi podi paarvaiyile

Male: Adi fifteen ponathu
Sixteen vanthathu
Thaavani paarthen meesai vanthathu
Thadavi paarthen parukkal irunthathu
Unnaale…

Male: Adi fifteen, sixteen, thaavani, meesai vanthathu
Thadavi paarthen parukkal irunthathu
Unnaale…