- தமிழ்
- English
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல்கை மூடி மறைவதில்லைகாற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள்ள மனம் மறப்பதில்லைஒருமுறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வழி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லைகண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல்கை மூடி மறைவதில்லைகாட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒளியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லைவிழி உனக்கு சொந்தமடி
வெதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்த பின்னே
நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடிகண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல்கை மூடி மறைவதில்லைஉலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுதுபனி துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்கள் எல்லாம்
அட புடவை கட்டி பெண்ணானதுபுயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்ஒருமுறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வழி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லைகண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல்கை மூடி மறைவதில்லை
kaN pesum vaarthaigaL purivadhillai
kaathirundhaal peN kanivadhillai
oru mugam maraiya marumugam theriya
kaNNaadi idhayam illai
kadal kai moodi maraivadhillaikaatril ilaigaL parandha piragum
kilaiyin thazhumbugaL azhivadhillai
kaayam nooru kanda piragum
unnai uL manam marappadhillaioru murai dhaan peN paarppadhinaal
varugiRa vazhi avaL arivadhillai
kanavinilum dhinam ninaivinilum
karaigiRa aaN manam purivadhillaikaN pesum vaarthaigaL purivadhillai
kaathirundhaal peN kanivadhillai
oru mugam maraiya marumugam theriya
kaNNaadi idhayam illai
kadal kai moodi maraivadhillaikaattilae kaayum nilavai kandu kollaa yaarumillai
kaNgaLin anumathi vaangi kaadhalum ingae varuvadhillai
thoorathil theriyum veLicham paadhai ku sondhamillai
minnalin oliyai pidikka minmini poochikku theriyavillaivizhi unakku sondhamadi
vedhanaigaL enakku sondhamadi
alai kadalai kadandha pinnE nuraigaL mattum karaikkae sondhamadikaN pesum vaarthaigaL purivadhillai
kaathirundhaal peN kanivadhillai
oru mugam maraiya marumugam theriya
kaNNaadi idhayam illai
kadal kai moodi maraivadhillaiulagathil ethanai peN uLLadhu
manam oruthiyai mattum kondaadudhu
oru murai vaazhndhida thindadudhu
idhu uyir varai paayndhu pandhaadudhupani thuLi vandhu modhiyadhaal
indha mullum ingae thundanadhu
boomiyil uLLa poigaL ellaam
ada pudavai katti peNNaanadhupuyal adithaal mazhai irukkum
marangaLum pookkaLum maRainthhu vidum
sirippu varum azhugai varum
kaadhalil irandumae kalandhu varumoru murai dhaan peN paarppadhinaal
varugiRa vazhi avaL arivadhillai
kanavinilum dhinam ninaivinilum
karaigiRa aaN manam purivadhillaikaN pesum vaarthaigaL purivadhillai
kaathirundhaal peN kanivadhillai
oru mugam maraiya marumugam theriya
kaNNaadi idhayam illai
kadal kai moodi maraivadhillai