- தமிழ்
- English
ஆண்: ஐ தோத்… ஐ’ம் இன் லவ் வித் யூ
நோ நோ நோ நோ… வெல்
ஐ’வ் பீன் திங்கிங் அபவுட் யூ
மே பீ… ஐ’ம் இன் லவ் வித் யூ
ஐ ரியலி டோன்ட் நோ
டோன்ட் நோ டோன்ட் நோ டோன்ட் நோஆண்: இது காதலா முதல் காதலா
ஒரு பெண்ணிடம் உருவானதா
இது நிலைக்குமா நீடிக்குமா நெஞ்சே
உன் பார்வையில் உன் ஸ்பரிசத்தில்
உன் வாசத்தில் உன் கோபத்தில்
இதயத்தைத் தான் அபகரித்தாய்
காரணம் சொல்ல பெண்ணேஆண்: இது காதலா முதல் காதலா
ஒரு பெண்ணிடம் உருவானதா
இது நிலைக்குமா நீடிக்குமா நெஞ்சே
இரவு தூக்கம் தொலைந்ததே
ஒரு வித ஏக்கம் வந்ததே
வாழ்கை இங்குதான் உன் கையில்… ஏ…குழு: யெயி யெயி யெயி யே
ஹூ ஊ ஊ ஊ ஊ அம்ம்ம ம் ம்ஆண்: புதிதாய் என் நெஞ்சுக்குள்
பாயும் ரத்தம்
உறங்கும்போது ஏதெதோ
உளரல் சத்தம்
கனவுக்குள்ளே கண்ணாடி
வளையல் யுத்தம்
என் கவிதை கிறுக்குகெல்லாமே
நீ தான் அர்த்தம்
உயிர் கூந்தல் ஏறி ஓடி போனதே… போனதே… (×4)குழு: ஹூ ஊ ஊ ஊ ஊ… (மீண்டும்)
ஆண்: இது காதலா முதல் காதலா
இந்த வயதில் வரும் மாற்றமா
குழம்புகிறேன் புலம்புகிறேன் உன்னாலே… உன்னாலே… உன்னாலேஆண்: என்ன பேசினேன், என்ன நினைக்கிறேன்
எங்கு போகிறேன், என்ன செய்கிறேன்
புரியவில்லை, தெரியவில்லை
புதைய மணலாய் போனாயேஆண்: இனி வசந்தம் எதடி
வாழ்வே வருத்தம்தானடி
காற்றில் அலைந்து நான் திரிகிறேன்… ஏய்…குழு: புதிதாய் என் நெஞ்சுக்குள்… (மீண்டும்)
Male: I think… I’m in love with you
No no no no… well
I’ve been thinking about you
Maybe… I’m in love with you
I really don’t know
Don’t know, don’t know, don’t knowMale: Idhu kaadhala mudhal kaadhala
Oru pennidam uruvaanadha
Idhu nilaikkuma needikkuma nenjae
Un paarvaiyil un sparisathil
Un vaasathil un kobathil
Idhayathai dhaan abagarithaai
Kaaranam soll, pennaeMale: Idhu kaadhala mudhal kaadhala
Oru pennidam uruvaanadha
Idhu nilaikkuma needikkuma nenjae
Iravu thookkam tholaindhathe
Oru vidha yekkam vandhathe
Vaazhakai inguthaan un kaiyyil… ye…Chorus: Yeyi yeyi yeyi ye
Huu uu uu uuu mmm mmMale: Pudhithaai endhan nenjukkul
Paayum ratham
Urangum bidhai yedhaedho
Ularal satham
Kanavukkullae kannaadi
Valaiyal yudham
En kavidhai kirukkukellaamae
Nee dhaan artham
Uyir koondhal yeri odi ponadhae… ponadhae… (×4)Chorus: Huu uuu uu uuuu… (repeats)
Male: Idhu kaadhala mudhal kaadhala
Indha vayadhilaa varum maatrama
Kuzhambugiren pulambugiren unnaalae… unnaalae… unnaalaeMale: Enna pesinen, enna ninaikkiren
Engu pogiren, yedhu seigiren
Puriyavillai, theriyavillai
Pudhai manalaai ponaayaeMale: Ini vasandham yedhadi
Vaazhvae varutham dhaanadi
Kaatril alaindhu naan thirigiren… ye…Chorus: Pudhithaai endhan nenjukkul… (repeats)