- தமிழ்
- English
தேவதையைக் கண்டேன், காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள், மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்ஒரு வண்ணத்துப்பூச்சி, எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளதுதீக்குள்ளே விரல் வைத்தேன், தனி தீவில் கடை வைத்தேன்
மணல்வீடு கட்டிவைத்தேன்தேவதையைக் கண்டேன், காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள், மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்தேவதை தேவதை தேவதை தேவதை, அவள் ஒரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதைவிழி ஓரமாய் ஒரு நீர்த்துளி, வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம், அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால், சுவாசம் சூடேறிடும்கல்லறை மேலே பூக்கும் பூக்கள், கூந்தலைப் போய்தான் சேராது
எத்தனை காதல் எத்தனை ஆசை, தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவில் உடைந்து போகுதேதேவதை தேவதை தேவதை தேவதை, அவள் ஒரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதைதோழியே ஒரு நேரத்தில், தோளிலே நீ சாய்கையில்
பாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும்
சோழியாய் என்னை சுழற்றினாய், சூழ்நிலை திசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கண்டேன், கண்ணை குருடாக்கினாய்காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம், காற்றிடம் கோபம் கிடையாது
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால், எங்கு போவது என்ன ஆவது
என் வாழ்வும் தாழ்வும் உன்னை சேர்ந்ததுதேவதையைக் கண்டேன், காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள், மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்ஒரு வண்ணத்துப்பூச்சி, எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது
Devathaiyai kanden, kaadhalil vizhundhen
En uyirudan kalanthu vitaal
Nenjukul nuzhainthaal, moochinil nirainthaal
En mugavari maatri vaithaalOru vannaththu poochi, endhan vazhi thedi vandhadhu
Adhan vannangal mattum indru viralodu ulladhuTheekulle viral vaithen, thani theevil kadai vaithen
Manal veedu katti vaithenDevathaiyai kanden, kaadhalil vizhundhen
En uyirudan kalanthu vitaal
Nenjukul nuzhainthaal, moochinil nirainthaal
En mugavari maatri vaithaalDevathai devathai devathai devathai, aval oru devathai
Devathai devathai devathai devathaiVizhi oramaai oru neer thuli, vazhiyudhae en kaadhali
Adhan aalangal nee unarnthaal pothum pothum pothum
Azhiyamaale oru gnaabagham, alaipaayudhae enna kaaranam
Arugaamaai un vaasam veesinaal, suvaasam sooderaidumKallarai melae pookkum pookkal, koondhalai poythaan seraadhu
Ethanai kaadhal ethanai aasai, thadumaarudhe thadam maarudhe
Adi bhoomi kanavil udaindhu pogudheDevathai devathai devathai devathai, aval oru devathai
Devathai devathai devathai devathaiThozhiye oru neraththil, tholilae nee saaykaiyil
Paaviyaai manam paazhaai pogum pogum pogum
Sozhiyai ennai suzhattrinaai, soozhnilai thisai maatrrinaai
Kaanalaai oru kaadhal kanden, kannai kurudaakkinaaiKaatrinil kizhiyaum ilaigalukkellaam, kaatridam kobam kidaiyaadhu
Unnidam kobam ingu naan kondaal, engu povadhu enna aavadhu
En vaazhvum thaazhvum unnai serndhadhuDevathaiyai kanden, kaadhalil vizhundhen
En uyirudan kalanthu vitaal
Nenjukul nuzhainthaal, moochinil nirainthaal
En mugavari maatri vaithaalOru vannaththu poochi, endhan vazhi thedi vandhadhu
Adhan vannangal mattum indru viralodu ulladhu