• தமிழ்
  • English

ஆண்: ஹா… ஆஅ… ஆண்… ஹா… ஆஅ…
ஹா… ஆண்… ஹா… ஹா… ஆண்…

பெண்: காற்றுக்கு காற்றுக்கு டிராஃபிக் சிக்னல் இல்லை
குயிலுக்கும் குருவிக்கும் பெற்றோரின் காவல் இல்லை
கேர்ள்ஸ்க்கும் பாய்ஸ்க்கும் ஈ.பீ.கோத்தான் ஒன்றுமில்லை

பெண் குழு: நட்பு என்பதில்
ஆண்கள் என்னடா பெண்கள் என்னடா
போடா போ…
வானவில்-இலே வண்ணம் எழுக்கும்
உறவு ஒன்று தான்
தூரம் போ…

பெண்: பனித்துளி என்பதென்ன
பூக்களுக்கு கிரீடமா?
சுதந்திரம் எங்களுக்கு
கிரீடமாக கூடுமா?

பெண்: பனித்துளி என்பதென்ன
பூக்களுக்கு கிரீடமா?
சுதந்திரம் எங்களுக்கு
கிரீடமாக கூடுமா?

ஆண்: காற்றுக்கு காற்றுக்கு டிராஃபிக் சிக்னல் இல்லை
குயிலுக்கும் குருவிக்கும் பெற்றோரின் காவல் இல்லை
கேர்ள்ஸ்க்கும் பாய்ஸ்க்கும் ஈ.பீ.கோத்தான் ஒன்றுமில்லை

குழு: நட்பு என்பதில்
ஆண்கள் என்னடா பெண்கள் என்னடா
போடா போ…
வானவில்-இலே வண்ணம் எழுக்கும்
உறவு ஒன்று தான்
தூரம் போ…

குழு: ………………….

பெண்: நிலவுக்கூட நாமும் சென்று வாழலாம்
ராகெட்டில் ஏறி போகலாம்…

குழு: ஓ யெஹ்…

ஆண்: அங்கே எல்லாம் கிடைக்காது
வேர்ல்ட் புல் டூர்
இங்கேயே வாங்கி போகலாம்

பெண்: அட வியாழன் கிரகம்
அங்கே தான் தண்ணீர் இல்லையே நண்பா
பிரின்சிபல் அங்கே தான் வாழ செய்யலாம்

ஆண்: நாம் பிரிட்னி ஸ்பியர்ஸ் வைக்கலாம்
பம்பரங்கள் விட வேண்டும்
ஐ.நா. சபையில் வா அப்பில் செய்யலாம்

ஆண்: காற்றுக்கு காற்றுக்கு டிராஃபிக் சிக்னல் இல்லை
குயிலுக்கும் குருவிக்கும் பெற்றோரின் காவல் இல்லை
கேர்ள்ஸ்க்கும் பாய்ஸ்க்கும் ஈ.பீ.கோத்தான் ஒன்றுமில்லை

குழு: நட்பு என்பதில்
ஆண்கள் என்னடா பெண்கள் என்னடா
போடா போ…
வானவில்-இலே வண்ணம் எழுக்கும்
உறவு ஒன்று தான்
தூரம் போ…

Male: Ha… aa… aan… ha… aa…
Ha… aan… ha… ha… aan…

Female: Kaatrukku kaatrukku traffic signal illai
Kuyilukkum kuruvikkum petraorin kaaval illai
Girls-kkum boys-kkum E.P. kothaan ondru illai

Female Group: Natpu enbathil
Aangal ennaadaa pengal ennaadaa
Podaa po…
Vaanavil-ilae vannam ezhukkum
Uravu ondru thaan
Dhooram po…

Female: Panithuli enbathenna
Pookkalukku keedavammaa?
Suthanthiram engaalukku
Keedavammaa kooduma?

Female: Panithuli enbathenna
Pookkalukku keedavammaa?
Suthanthiram engaalukku
Keedavammaa kooduma?

Male: Kaatrukku kaatrukku traffic signal illai
Kuyilukkum kuruvikkum petraorin kaaval illai
Girls-kkum boys-kkum E.P. kothaan ondru illai

Group: Natpu enbathil
Aangal ennaadaa pengal ennaadaa
Podaa po…
Vaanavil-ilae vannam ezhukkum
Uravu ondru thaan
Dhooram po…

Group: ………………….

Female: Nilavukku naamum sendru vaazhalam
Rocket-il erangi pogalam…

Group: Oh yeah…

Male: Angellam kidaikkadhu world pool tour
Ingaiye vaangi pogalam

Female: Ada Viyazhan graham
Angethaan than neer illai nanba
Principal angethaan vaazha seyalaam

Male: Naam Britney Spears vaithu vampir-lena
Aina Sabai-ile vaa Apple seyalaam