Orey Nyabagam

Movie: Minnale

Singer: Devan Ekambaram

Music: Harris Jayaraj

Lyricist: Thamarai

Year: 2001

  • தமிழ்
  • English

ஆண்: இரு விழி உனது, இமைகளும் உனது
கனவுகள் மட்டும்… எனதே எனது
இரு விழி உனது, இமைகளும் உனது
கனவுகள் மட்டும்… எனதே எனது

ஆண்: நாட்கள் நீளுதே நீ, எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம்… ஒரே ஞாபகம்

ஆண்: இரு விழி உனது, இமைகளும் உனது
கனவுகள் மட்டும்… எனதே எனது
நாட்கள் நீளுதே நீ, எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்

ஆண்: ஓஹோ ஹூ… ஒரே ஞாபகம்
ஓஹோ ஹூ… உந்தன் ஞாபகம்

ஆண்: காதல் காயம் நேரும்போது தூக்கம் இங்கு எது
ஒரே ஞாபகம்… ஒரே ஞாபகம்

Male: Iru vizhi unathu, imaigalum unathu
Kanavugal mattum… enathae enathu
Iru vizhi unathu, imaigalum unathu
Kanavugal mattum… enathae enathu

Male: Naatkal neeluthae nee, engo ponathum
Aen thandanai naan ingae vaazhvathum
Orae nyaabagam… orae nyaabagam

Male: Iru vizhi unathu, imaigalum unathu
Kanavugal mattum… enathae enathu
Naatkal neeluthae nee, engo ponathum
Aen thandanai naan ingae vaazhvathum

Male: Ohoo hoo… orae nyaabagam
Ohoo hoo… unthan nyaabagam

Male: Kaadhal kaayam nerumbothu thookkam ingu ethu
Orae nyaabagam… orae nyaabagam