Azhagiya Theeye

Movie: Minnale

Singer: Harish Raghavendra, Timmy

Music: Harris Jayaraj

Lyricist: Vaali

Year: 2001

  • தமிழ்
  • English

ஆண்: ஹே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு கைஹூ கவிதை விழிகளில்
நீ தான் பாடா பாடா
ஒரு ஹைப்பர் டென்ஷன்
தலைக்கெறுதே நானும் வாதா
ஹே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு கைஹூ கவிதை விழிகளில்
நீ தான் பாடா பாடா
ஒரு ஹைப்பர் டென்ஷன்
தலைக்கெறுதே நானும் வாதா

குழு: பாவைகள் உனக்கொரு allergy‑ஆ டா
அவளை பார்த்ததும் உனக்குள்ளே energy‑ஆ டா

ஆண்: என்னை ஏதோ செய்துவிட்டால்

குழு: Common baby, don’t do this baby

ஆண்: நெஞ்சை பூ போல் கொய்துவிட்டால்
நெஞ்சை பூ போல் கொய்துவிட்டால்

குழு: Don’t ever do this (×6)

பெண்: ஓஹூூூ… ஊூூூூ… ஊூூ…

ஆண்: அறவே இல்லை உறக்கம்
அதற்கும் இல்லை இறக்கம்
இமைகள் ஒன்றாக எப்போதும் சேராமல்
இடையில் நின்றாயே இது நியாயமா

குழு: பி.பி ஏறி போச்சு இல்ல ரத்தம்
நெஞ்சில் கார்கில் போல ஒரு யுத்தம்
அடி அர்த்த ராத்திரி சம்மா மாதிரி வெப்பம் தாக்குதடி கண்ணில்

குழு: எதிர் நின்று தாக்கவே தீயும் காற்றும் ஒன்று சேர்ந்ததோ உன்னில்

ஆண்: நீ என்னை சுட்டதும் அனலிலிட்டதும்
இந்த மத்தியிலும் போ போ போதும்

ஆண்: ஹே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு கைஹூ கவிதை விழிகளில்
நீ தான் பாடா பாடா
ஒரு ஹைப்பர் டென்ஷன்
தலைக்கெறுதே நானும் வாதா

குழு: Never do this to me
Don’t ever do this to me
Baby… யே யே…

குழு: உன் பெயர் சொல்லி சொல்லி என்னையே நான் கொண்டேன்… உன் மின்னல் பார்வையில் என்னுயிர் நான் தொலைத்தேன் (×2)

ஆண்: உதடில் உன் பெயர்தான்
உடலில் உன் உயிர்தான்
நிலத்தில் நின்றாலும் நீ எங்கு சென்றாலும்
நான் உன்னை தொடுகின்ற நிழல் அல்லவா

குழு: காதல் பிட்சு ஏறி மனம் தத்த
அவளை செக்கு போல் நீ சுத்தா
உன்னை கொஞ்சம் கொஞ்சமாய் துண்டம் துண்டமாய் கொண்டுர் போட்டது என்ன

குழு: கோடி மின்னல் காட்டிய தேகம் யாவும்
மின்னல் போலவே மின்ன

ஆண்: நான் என்னை என்னிடம் இல்லை என்றுதான்
பெண்ணே உன்னிடம் வந்தேன் தேட…

பெண்: ஓஹூூூ… ஊூூூூ… ஊூூ…

ஆண்: ஹே ஹே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு கைஹூ கவிதை விழிகளில்
நீ தான் பாடா பாடா
ஒரு ஹைப்பர் டென்ஷன்
தலைக்கெறுதே நானும் வாதா

குழு: பாவைகள் உனக்கொரு allergy‑ஆ டா
அவளை பார்த்ததும் உனக்குள்ளே energy‑ஆ டா

ஆண்: என்னை ஏதோ செய்துவிட்டால்

குழு: Common baby, don’t do this baby

ஆண்: நெஞ்சை பூ போல் கொய்துவிட்டால்
நெஞ்சை பூ போல் கொய்துவிட்டால்

பெண்: ஓஹூூூ… ஊூூூூ… ஊூூ…

Male: Hey azhagiya theeyae
Enai vaattugiraayae
Oru kaihoo kavidhai vizhigalil
Nee than paada paada
Oru hyper tension
Thalaikerudhae naanum vaada
Hey azhagiya theeyae
Enai vaattugiraayae
Oru kaihoo kavidhai vizhigalil
Nee than paada paada
Oru hyper tension
Thalaikerudhae naanum vaada

Chorus: Pavaigal unakkoru allergy-ah daa
Avalai paarthadhum unakullae energy-ah daa

Male: Enai yedho seidhuvittaal

Chorus: Common baby, don’t do this baby

Male: Nenjai poo pol koithuvittaal
Nenjai poo pol koithuvittaal

Chorus: Don’t ever do this (x6)

Female: Ohoooo… oooooo… ooo…

Male: Aravae illai urakkam
Adharkkum illai irakkam
Imaigal ondraagha eppodhum seraamal
Idaiyil nindraayae idhu nyayamaa

Chorus: BP yeri pochu ila ratham
Nenjil kargil pola oru yudham
Adi artha raathiri summer maadhiri veppam thaakkuthadi kannil

Chorus: Edhir nindru thaakkavae theeyum kaatrum ondru serndhadho unnil

Male: Nee ennai suttadhum analilittadhum
Indha mattiulum po po podhum

Male: Hey azhagiya theeyae
Enai vaattugiraayae
Oru kaihoo kavidhai vizhigalil
Nee than paada paada
Oru hyper tension
Thalaikerudhae naanum vaada

Chorus: Never do this to me
Don’t ever do this to me
Baby… yeah yeah…

Chorus: Unpeyar solli solli ennaye naan marandhen… wooh wooh…
Un minnal paarvayil ennuyir naan tholaithen (x2)

Male: Udhattil unthan peyar thaan
Udalil unthan uyir thaan
Nilathil nindraalum nee engu sendraalum
Naan unnai thodarkindra nizhal allavaa

Chorus: Kaadhal pithu yeri manam thatha
Avalai sekku pola nee suththa
Unnai konjam konjamaai thundam thundamaai kondru pottadhu enna

Chorus: Kodi minnal kaatiya degam yaavum
Minnal polavae minna

Male: Naan ennai ennidam illai endruthaan
Pennae unnidam vandhen theda…

Female: Ohoooo… oooooo… ooo…

Male: Hey hey azhagiya theeyae
Enai vaattugiraayae
Oru kaihoo kavidhai vizhigalil
Nee than paada paada
Oru hyper tension
Thalaikerudhae naanum vaada

Chorus: Pavaigal unakkoru allergy-ah daa
Avalai paarthadhum unakullae energy-ah daa

Male: Enai yedho seidhuvittaal

Chorus: Common baby, don’t do this baby

Male: Nenjai poo pol koithuvittaal
Nenjai poo pol koithuvittaal

Female: Ohoooo… oooooo… ooo…