- தமிழ்
- English
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி வைத்தாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமாபெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி வைத்தாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்கண்களிலே பௌத்தம் பார்த்தேன்
கன்னத்தில் சமணம் பார்த்தேன்
பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன்பற்களிலும் கருணை பார்த்தேன்
பாதங்களில் தெய்வம் பார்த்தேன்
புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன்புயலென்று நினைத்தேன் என்னை
புயல் கட்டும் கயிறாய் வந்தாய்
மலையென்று நினைத்தேன் என்னை
மல்லிகையால் மலையை சாய்த்தாய்
நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளேபிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமாபெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி வைத்தாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்பகலெல்லாம் கருப்பாய் போக
இரவெல்லாம் வெள்ளையாக
என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோஅய்யய்யோ உலக உருண்டை
அடி வயிற்றில் சுற்றுவதென்ன
அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோஎரிமலையின் கொண்டை மேலே
ரோஜாவை நட்டவள் யாரோ
காதல் எனும் கனவாய் வழியே
என் தேசம் புகுந்தவள் யாரோசிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே
பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமாபெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி வைத்தாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
Pennoruthi pennoruthi padaithu vittai
Ennidaththil ennidaththil anuppi vaiththai
Uyirodu ennai ulaiyil aetrinaaiNeruppukku selaikatti anuppi vaiththai
Nilavukku vanmuraigal katru koduththai
En kannil yen oosi aetrinaaiBrahmma oh Brahmma idhu thagumaa idhu thagumaa
Ayyo idhu varamaa saapamaa
Brahmma oh Brahmma idhu thagumaa idhu thagumaa
Ayyo idhu varamaa saapamaaPennoruthi pennoruthi padaithu vittai
Ennidaththil ennidaththil anuppi vaiththai
Uyirodu ennai ulaiyil aetrinaaiKangalile bouththam paarththen
Kannaththil samanam paarththen
Paarvai mattum kolaigal seiyya paarkkirenPargalilum karunai paarththen
Paadhangalil dheivam paarththen
Punnagaiyo uyirai thinna paarkkirenPuyal endru ninaiththen ennai
Puyal kattum kayirai vandhaai
Malai endru ninaiththen ennai
Malligaiyaal malaiyai saayththaai
Nettri pottu-la ennai urutti vaithtaaleBrahmma oh Brahmma idhu thagumaa idhu thagumaa
Ayyo idhu varamaa saapamaa
Brahmma oh Brahmma idhu thagumaa idhu thagumaa
Ayyo idhu varamaa saapamaaPennoruthi pennoruthi padaithu vittai
Ennidaththil ennidaththil anuppi vaiththai
Uyirodu ennai ulaiyil aetrinaaiPagal ellam karuppaai poaga
Iravellam vellaiyaaga
En vaazhvile yedhedho maatramoAyyayyo ulaga urundai
Adi vayittril sutruvathenna
Achachcho thondai varaiyil yerumoErimalaiyin kondai maelae
Rojaavai nattaval yaaro
Kaadhal enum kanavai vazhiyae
En desam pugundhaval yaaroSiruga siruga uyirai parugi sendraale
Brahmma oh Brahmma idhu thagumaa idhu thagumaa
Ayyo idhu varamaa saapamaaPennoruthi pennoruthi padaithu vittai
Ennidaththil ennidaththil anuppi vaiththai
Uyirodu ennai ulaiyil aetrinaaiNeruppukku selaikatti anuppi vaiththai
Nilavukku vanmuraigal katru koduththai
En kannil yen oosi aetrinaaiBrahmma oh Brahmma idhu thagumaa idhu thagumaa
Ayyo idhu varamaa saapamaa…